கணவர் இல்லாதபோது சன்னி லியோன் செய்த செயல்!!

ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சன்னிலியோன். இவர் தற்போது ஹாலிவுட், பாலிவுட் படங்களில் நடத்து வருகிறார். வீரமாதேவி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் இதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் ‘ரங்கீலா’ எனும் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. சன்னி லியோனுக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சிக்கு இவர் வந்திருந்த போது இவரைக் காண இவரது ரசிகர்கள் … Continue reading கணவர் இல்லாதபோது சன்னி லியோன் செய்த செயல்!!